Share

முட்டி போட்டு மூடேத்தும் இலியானா..? வெளிச்சமா காட்டியிருந்தால் வேற மாதிரி இருந்திருக்கும்!

இலியானா

நடிகை இலியானாவின் லேட்டஸ்ட் பிகினி கவர்ச்சி போட்டோவுக்கு அள்ளும்.

ஸ்லிம் பிட் அழகியாக ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை இலியானா. இவர் பெரும்பாலும் தெலுங்கு திரைப்படங்களில் தான் நடித்திருக்கிறார். அங்கு சூப்பர் ஹிட் நடிகையாகவும் வலம் வந்தார். மாடல் அழகியாக வாழ்க்கையை ஆரம்பித்த இவர் தேவதாசு எனும் தெலுங்கு திரைப்படத்தின் மூலம் திரை உலகிற்கு அறிமுகமானார்.

தமிழில் கேடி படத்தில் நடித்து அறிமுகமான இவர் விஜய்யின் நண்பன் படத்தின் மூலம் பிரபலமானார். அந்த படம் இவரது மார்க்கெட்டை தூக்கி நிறுத்தியது. தொடர்ந்து, தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழி படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது ஹாட்டான பிகினி உடையணிந்து செம கிளாமராக போஸ் கொடுத்த பீச் கவர்ச்சி போட்டோ ஒன்றை வெளியிட்டு வேற மாதிரி ரசனைக்கு ஆளாகியுள்ளார். இருந்தாலும் கண்ணுக்கு கலர்புலா தெரிஞ்சி இருந்தால் சூப்பரா இருந்திருக்கும்.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் tamilcinemax இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.

.

You may also like...