Share

ஜட்டி போடாமல் கட்டிப்பிடித்து புரளும் ஆண்ட்ரியா… யாரை தெரியுமா? சண்டே ஸ்பெஷல் போஸ்ட்!

ஆண்ட்ரியா | Andrea Jeremiah

நடிகை ஆண்ட்ரியா வெளியிட்ட லேட்டஸ்ட் படுக்கையறை போட்டோவுக்கு அள்ளுது லைக்ஸ்!

ஆண்ட்ரியா: கோலிவுட் சினிமாவின் திறமைவாய்ந்த நடிகையாக பார்க்கப்படுவர் நடிகை ஆண்ட்ரியா. இவர் ஒரு பாடகியாக தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்து பின்னர் கண்ட நாள் முதல் என்ற படத்தின் மூலமாக cameo ரோலில் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார்.

தொடர்ந்து பச்சைகிளி முத்துச்சரம், ஆயிரத்தில் ஒருவன், அரண்மனை ஆகிய படங்களில் நடித்தார்.நன்றாக இவரின் மார்க்கெட் ஏறிய சமயம் திடீரென தனக்கு ஏற்பட்ட காதல் மன உளைச்சல் காரணமாக சினிமாவில் பிரேக் விட்டார். பின்னர் சில ஆண்டுகள் கழித்து வட சென்னை படத்தில் நடித்து ரீஎன்ட்ரி கொடுத்தார்.

தொடர்ந்து செலக்ட்டீவான கதாபாத்திரங்களில் நடித்து முன்னணி நடிகை என்ற இடத்தை தக்க வைத்திருக்கிறார். இந்நிலையில் தற்போது படுக்கையறையில் தன் செல்லப்பிராணி நாயை கட்டிப்பிடித்து புரளும் போட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கீழ எதுவுமே போடாமல் இருப்பதாய் கண்டு நெட்டிசன்ஸ் விமர்சித்து தள்ளியுள்ளனர்.

Andrea Jeremiah
Andrea Jeremiah
Andrea Jeremiah
Andrea Jeremiah
Andrea Jeremiah
Andrea Jeremiah
Andrea Jeremiah

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள்  பக்கத்தில்  tamilcinemax  இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.

.

You may also like...