Share

இது இடுப்பு இல்ல அடுப்பு… அலுங்க குலுங்க ஆட்டம் போட்ட யாஷிகா தங்கச்சி – வீடியோ!

யாஷிகா

யாஷிகா தங்கை ஒஷீன் ஆனந்த் வெளியிட்ட லேட்டஸ்ட் கவர்ச்சி டான்ஸ் வீடியோ இதோ!

18+ கவர்ச்சி கதாபாத்திரங்களை ஏற்று நடித்து தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் மிக குறுகிய காலத்திலே இடம் பிடித்தவர் நடிகை யாஷிகா ஆனந்த். இவர் துருவங்கள் பதினாறு திரைப்படத்தில் நடித்து நடிகையாக அறிமுகமானார்.

அதன் பிறகு இருட்டறையில் முரட்டுக்குது திரைப்படத்தில் கில்மா நடிகையாக நடித்து வாலிப வட்டத்தை ஈர்த்தார். தொடர்ந்து கிடைக்கும் பட வாய்ப்புகளில் நடித்து வரும் யாஷிகாவிற்கு ஒஷீன் ஆனந்த் என்கிற ஒரு தங்கை இருக்கிறார்.

ஒஷீன் சமூகவலைத்தளங்களில் கவர்ச்சியான போட்டோ ரீலிஸ் வீடியோ என வெளியிட்டு கில்மா பெண்ணாக பெயரெடுத்துள்ளார். ஆனால் பெரிதாக பேமஸ் ஆகவில்லை. யாஷிகா தங்கை என்பதால் கொஞ்சம் சிலருக்கு தெரியும். இந்நிலையில் தீபாவளி தினத்தில் கவர்ச்சியான சேலை உடுத்தி அலுங்க குலுங்க ஆட்டம் போட்ட வீடியோ ஒன்றை வெளியிட்டு எக்குத்தப்பாக ரசனையில் மூழ்கியுள்ளார்.

இதோ அந்த வீடியோ:

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள்  பக்கத்தில்  tamilcinemax  இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.

Osheen Anand
Osheen Anand
Osheen Anand
Osheen Anand
Osheen Anand
Osheen Anand

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள்  பக்கத்தில்  tamilcinemax  இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.

.

You may also like...