Share

உறிச்சி பார்த்திடபோறானுங்க… கூல் Coffee போல் குளுகுளுனு கவர்ச்சி காட்டிய ஜான்வி கபூர்!

ஜான்வி கபூர்

நடிகை ஜான்வி கபூர் வெளியிட்ட லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படம் இதோ!

பாலிவுட் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்துக்கொண்டிருந்தவர் நடிகை ஜான்வி கபூர். இவர் பிரபல தயாரிப்பாளரான போனி கபூரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு குஷி கபூர் ஜான்வி கபூர் என இரண்டு மகள்கள் உள்ளனர்.

இதில் ஜான்வி இந்தி திரைத்துறையில் இளம் கதாநாயகியாக வலம் வந்துக்கொண்டிருக்கிறார். ஒரு சில படங்கள் மட்டுமே நடித்திருக்கும் ஜான்வி கபூர் எப்போதும் கவர்ச்சியான புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு வருவார்.

இந்நிலையில் தற்போது கவர்ச்சி உடையில் கலர்புல் உடல் மேனியை காட்டி சமூகவலைதளவாசிகளின் ஹாட்டான ரசனைக்கு உள்ளாகி லைக்ஸ் அள்ளியுள்ளார். அம்மணியின் மாடர்ன் லுக் அழகை பார்த்து ரசிகர்கள் மனதை பறிகொடுத்து விட்டனர்.

ஜான்வி கபூர்
ஜான்வி கபூர்
ஜான்வி கபூர்
ஜான்வி கபூர்
ஜான்வி கபூர்

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள்  பக்கத்தில்  tamilcinemax  இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.

.

You may also like...