Share

கால் விரிச்சு, பட்டன் கழட்டி கன்றாவியா காட்டும் ஜான்வி கபூர் – சுள்ளுன்னு சூடேத்தும் HOT போட்டோ!

ஜான்வி கபூர்

அட்டை படத்திற்கு மாடர்ன் மங்காத்தா போல் போஸ் கொடுத்த ஜான்வி கபூர்!

பாலிவுட் ரசிகர்களை கவர்ச்சியால் கவர்ந்திழுப்பவர் நடிகை ஜான்வி கபூர். ஸ்ரீ தேவியின் மகளான இவர் மிகவும் சுலபமாக சினிமாவில் நுழைந்துவிட்டார். தடக் திரைப்படத்தில் நடித்து ஹீரோயினாக அறிமுகமான இவர் தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ளார்.

இதனிடையே லவ் , பிரேக்கப், டேட்டிங் தொடர்ந்து கிசுகிசுக்கப்பட்டு வருவார். கூடவே கொழுக் மொழுக் அழகை அவ்வப்போது கவர்ச்சியாக காட்டி கவர்ந்திழுப்பார். அம்மா ஸ்ரீதேவி காட்ட தயங்கிய கவர்ச்சியை வாரி வாரி இறைத்தும் வாய்ப்புகள் கிடைத்தபடியில்லை.

இந்நிலையில் தற்போது சட்டை பட்டன் கழட்டி போட்டு படு கிளாமராக போஸ் கொடுத்த கில்மா போட்டோக்களை வெளியிட்டு கிளுகிளுப்பான ரசனைக்கு உள்ளாகி நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். அம்மணியின் இந்த லேட்டஸ்ட் கவர்ச்சி இணையதளவாசிகளை திக்குமுக்காட செய்துள்ளது.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் tamilcinemax இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.

.

You may also like...