Share

மெர்சலா இருக்கு… மாடர்ன் கிளாமரில் மெய்மறக்க செய்த ரைசா – இது புதுசுப்பா!

ரைசா வில்சன்

ரைசா வில்சன் வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரல்

மாடல் அழகியான ரைசா வில்சன் நிறைய விளம்பர படங்களில் ஆரம்பதில் நடித்து பின்னர் சினிமா வாய்ப்பு பெற்றார். வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் நடித்து`நடிகையாக அறிமுகமானார். அதன் பிறகு ஒரு சில படங்களில் நடித்தார்.

பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கோலிவுட் சினிமா ரசிகர்கள் கவனத்தை ஈர்த்தார். பின்னர் பியார் பிரேமா காதல் படத்தில் நடித்து ஹீரோயினாக என்ட்ரி கொடுத்தார். அந்த படம் சூப்பர் ஹிட் அடித்து அவரது மார்க்கெட்டை உயர்த்தியது.

தொடர்ந்து சமுகவலைத்தளங்களில் தனது கவர்ச்சியான போட்டோக்களை அவ்வப்போது வெளியிட்டு வரும் ரைசா தற்போது கருப்பு கவர்ச்சி உடையில் பல விதமான போஸ் கொடுத்து பசங்களின் கிளுகிளுப்பான ரசனைக்கு உள்ளாகி லைக்ஸ் அள்ளியுள்ளார்.

ரைசா வில்சன்
ரைசா வில்சன்
ரைசா வில்சன்
ரைசா வில்சன்

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் tamilcinemax இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.

.

You may also like...