Share

அழகு அள்ளுது… மெய் சிலிர்க்க வைக்கும் மிருணாளினி – ரீசென்ட் கிளிக்ஸ்!

மிருணாளினி

நடிகை மிருணாளினி வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ!

டிக்டாக் ஆப்பில் வீடியோக்களை வெளியிட்டு நெட்டிசன்களை கவர்ந்தவர் மிருணாளினி. இவர் நிறைய சினிமா பாடல்களுக்கு வித விதமான எக்ஸ்பிரஷன் கொடுத்து லைக்ஸ் அள்ளியுள்ளனார். அதையடுத்து இயக்குனர்களின் பார்வை அவர் மீது விழ அவர் சினிமாவில் நடிகையாக அவதாரமெடுத்தார்.

தொடர்ந்து தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது சேலையில் அழகு தேவதையாக போஸ் கொடுத்த புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் ரசனைக்கு ஆளாகியுள்ளார்.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் tamilcinemax இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.

.

You may also like...