Share

தொப்புள் ஓட்டையில் பணியாரம் செய்யலாம்… கை ரெண்டையும் தூக்கி கவர்ச்சி காட்டும் ரேஷ்மா !

ரேஷ்மா

நடிகை ரேஷ்மா வெளியிட்ட லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படம் இதோ!

விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான வேலைனு வந்துட்டா வெள்ளக்காரன் என்ற படத்தின் புஷ்பா என்ற கேரக்டரில் நடித்து பிரபலமானவர் ரேஷ்மா பசுபுலேட்டி. இவர் திரைத்துறைக்கு வருவதற்கு முன்னர் விமானப்பணிப்பெண்ணாக இருந்தார்.

பின்னர் தன் தந்தை தயாரிப்பாளர் என்பதால் அதன் உதவியுடன் தெலுங்கில் 2009-ம் ஆண்டு வெளியான லவ் என்ற சீரியல் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து தமிழில் வம்சம், வாணி ராணி, மரகதவீணை உள்ளிட்ட சீரியல்களில் நடித்து இல்லத்தரசிகளின் மனதில் இடம் பிடித்தார்.

இதனிடையே பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு தன்னை மேலும் பிரபலமாக்கிக்கொண்டார். இதனிடையே எப்போதும் சமூகவலைத்தளங்களில் கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு வரும் ரேஷ்மா தற்போது தம்மாத்துண்டு டீ ஷர்ட் அணிந்து கை ரெண்டையும் மேலே தூக்கில் தொப்புள் கவர்ச்சியை ஹாட்டாக காட்டி அதிர வைத்துள்ளார்.

Reshma Pasupuleti
Reshma Pasupuleti
Reshma Pasupuleti

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள்  பக்கத்தில்  tamilcinemax  இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.

.

You may also like...