மல்லாக்க படுத்து மொத்தத்தையும் காட்டிப்புட்டியேம்மா… சோஃபாவில் சுள்ளுன்னு சூடேத்தும் பார்வதி நாயர்!

நடிகைபார்வதி நாயர் வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வைரல்!
தமிழில் என்னை அறிந்தால் படத்தில் அருண் விஜய்யின் ஜோடியாக நடித்து அறிமுகமானவர் பார்வதி நாயர். முதல் படத்திலே குத்து டான்ஸ் போட்டு ஒட்டுமொத்த ரசிகர்களையும் தன் வசப்படுத்திக்கொண்டார். தொடர்ந்து ஒரு சில படங்களில் நடித்த பார்வதிக்கு ஏனோ வாய்ப்புகள் கிடைக்காமல் போனது.
இதனால் கவர்ச்சி அவதாரமெடுத்து அனைவரையும் வசீகரித்தார். கேரளாவை சேர்ந்த கவர்ச்சி அழகியான இவர் பாப்பின்ஸ் என்ற மலையாள படத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானார். அதைதொடர்ந்து தமிழ், மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் நடித்துள்ளார்.
இருந்தும் அவருக்கு சரியாக வாய்ப்புகள் கிடைக்காமல் தொடர்ந்து மாடர்ன் கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு நெட்டிசன்களின் கிளுகிளுப்பான ரசனைக்கு உள்ளாகி வருகிறார். இந்நிலையில் தற்போது கவர்ச்சி ஆடையில் உடல் மேனியை கிளுகிளுப்பா காட்டி சோஃபாவில் படுத்து போஸ் கொடுத்துள்ளார். இந்த வீடியோ நெட்டிசன்கள் ரசனைக்கு உள்ளாகி லைக்ஸ் அள்ளி குவித்துள்ளது.
இதோ அந்த வீடியோ இதோ:




Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் tamilcinemax.com இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.
.