Share

தகதகன்னு தாக்கிபுட்டா… கண்ணாடி உடையில் ஃபுல் மூடேத்தும் பூஜா ஹெக்டே!

Pooja Hegde | பூஜா ஹெக்டே

நடிகை பூஜா ஹெக்டே வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படம் இதோ!

இந்திய சினிமாவின் ஹிட் நடிகைகளில் ஒருவராக வலம் வந்துக்கொண்டிருக்கும் நடிகை பூஜா ஹெக்டே மாடல் அழகியாக தனது கேரியர்து துவங்கி பின்னர் ஹிட் நடிகையாக வலம் வந்துக்கொண்டிருக்கிறார். இவர் 2010 ஆம் ஆண்டிற்கான மிஸ் யுனிவர்சு அழகிப் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பிடித்தார்.

அதையடுத்து மிஷ்கின் இயக்கத்தில் ஜீவாவுடன் முகமூடி என்ற தமிழ்த் திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். அதன் பின்னர் பெரிதாக வாய்ப்புகள் கிடைக்காததால் டோலிவுட் பக்கம் சென்று அங்கு தொடர் ஹிட் திரைப்படங்களில் நடித்து அதிகம் சம்பளம் வாங்கும் நடிகையானார்.

தொடர்ந்து பிஸியான நடிகையாக வலம் வந்துக்கொண்டிருக்கும் பூஜா ஹெக்டே தற்போது ஜொலிக்கும் கண்ணாடி உடையில் ஜம்முனு போஸ் கொடுத்து நெட்டிசன்களின் கில்மா ரசனையில் மூழ்கி லைக்ஸ் அள்ளியுள்ளார்.

Pooja Hegde
Pooja Hegde
Pooja Hegde

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள்  பக்கத்தில்  tamilcinemax  இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.

.

You may also like...