Share

வயசுக்கு வந்த பருவத்து பாப்பா… பாவாடை தாவணியில் லாஸ்லியாவை பார்த்து உருகும் ரசிகர்கள்!

லாஸ்லியா

லாஸ்லியா வெளியிட்ட லேட்டஸ்ட் கியூட் போட்டோக்கள் இதோ!

இலங்கை கிளிநொச்சி மாவட்டத்தில் பிறந்தவர் லாஸ்லியா மரியநேசன். இவர் அங்குள்ள செய்தி தொலைக்காட்சி ஒன்றில் 18 வயதிலே செய்திவாசிப்பாளராக வேலைக்கு சென்றார். அங்கு ஓரளவுக்கு கிடைத்த புகழ் மூலம், பிக்பாஸ் சீசன் 3 போட்டியில் கலந்து கொண்டார்.

அப்போது தான் தமிழ் ரசிகர்களுக்கு லாஸ்லியா அறிமுகமானார். அதன் பிறகு திரைப்பட வாய்ப்புகள் வீடு தேடி வந்தது. ப்ரண்ட்ஷிப் படத்தில் நடித்து நடிகையாக அறிமுகமானார். அதையடுத்து தற்போது கூகுள் குட்டப்பா படத்தில் தர்ஷனுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

இதனிடையே சமூகவலைத்தளங்களில் தனது ஒல்லி அழகை காட்டி ரசிகர்ளை கவர்ந்து வரும் லாஸ்லியா தற்போது அழகிய பாவாடை தாவணியில் இடுப்பு மட்டும் கொஞ்சம் சைஸாக காட்டி சொக்கி இழுத்துள்ளார். இதனை ரசிகர்கள் ரசித்து கொஞ்சி கமெண்ட்ஸ் செய்துள்ளனர்.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் tamilcinemax இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.

.

You may also like...