Share

சும்மா ஜம்முனு கீது… பிங்க் சேலையில் பீலிங்ஸ் எகிறடித்த ராஷி கண்ணா – லேட்டஸ்ட் போட்டோஸ்!

ராஷி கண்ணா | Raashii Khanna

நடிகை ராஷி கண்ணா வெளியிட்ட லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படம் இதோ!

தென்னிந்திய சினிமாவின் இளம் நடிகைகளில் ஒருவரான ராஷி கண்ணா மெட்ராஸ் கபே படத்தில் நடித்து நடிகையாக அறிமுகமானார். தெலுங்கில் ஓஹலுஸ் குசாகுலாடேட் என்ற தெலுங்கு படத்தில் நடித்து ரசிகர்கள் கவனத்தை ஈர்த்தார்.

அதன் பிறகு தமிழில் நயன்தாரா நடிப்பில் வெளியான ஜமைக்கா நொடிகள் படத்தில் அதர்வாவிற்கு ஜோடியாக நடித்து கோலிவுட் ரசிகர்களை கவர்ந்தார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு என பல படங்களில் நடித்து பிரபலமாகிவிட்டார்.

தொடர்ந்து நல்ல நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் ராஷி கண்ணா தற்போது பிங்க் நிற அழகிய சேலையில் செம கியூட்டாக போஸ் கொடுத்த புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் வித விதமான வர்ணிப்புக்கு ஆளாகியுள்ளார்.

Raashii Khanna
Raashii Khanna
Raashii Khanna

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள்  பக்கத்தில்  tamilcinemax  இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.

.

You may also like...