டைட்டான ஜிம் உடையில் தக்கரான ஹாட் போஸ் கொடுத்த சாக்ஷி அகர்வால்!

நடிகை சாக்ஷி அகர்வால் வெளியிட்ட லேட்டஸ்ட் ஹாட் புகைப்படம் இதோ!
தமிழ் சினிமா ரசிகர்களை தன்வசப்படுத்தி வைத்திருப்பவர் நடிகை சாக்ஷி அகர்வால். பெங்களூரில் வளர்ந்து மாடலிங் துறையில் பிசியாக இருந்த இவர் ராஜா ராணி படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்து நடிகையாக அறைமுகமானார்.
அதையடுத்து டெடி, அரண்மனை 3, குட்டி ஸ்டோரி, சிண்ட்ரில்லா, விஸ்வாசம் ஆகிய படங்களில் நடித்தார்.
அதன் பிறகு விஜய் தொலைக்கதியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியளாராக கலந்துக்கொண்டு மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனார்.
அந்த நிகழ்ச்சி இவருக்கு மிகப்பெரும் அடையாளத்தை தேடி கொடுத்தது. இதனால் நிறைய வாய்ப்புகள் கிடைக்க தொடர்ந்து நடித்து வருகிறார். இதனிடையே சமூகவலைத்தளங்களில் எப்போதும் ஒர்க் அவுட் வீடியோ, ஹாட் போட்டோக்கள் என வெளியிட்டு வரும் சாக்ஷி தற்போது டைட்டான ஜிம் உடையில் பேஸ்கெட் பால் வைத்து ஹாட்டாக போஸ் கொடுத்து கில்மா ரசனைக்கு ஆளாகியுள்ளார்.




Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் tamilcinemax இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.
.