ஜாக்கெட் எங்க காணோம்? எப்படி பார்த்தாலும் கவர்ச்சி வெறி ஏத்துறியேமா ஷாலு !

நடிகை ஷாலு ஷம்முவின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் நெட்டிசன்கள் கையில் சிக்கி சின்னாபின்னமாகி வருகிறது!
சிவகார்த்திகேயனுக்கு லாட்டரி அடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் காமெடி நடிகையாக அறிமுகமான ஷாலு ஷம்மு. அந்த படத்தில் ஹீரோயின் ஸ்ரீ திவ்யாவுக்கு தோழியாக நடித்து சிவகார்த்திகேயனை டைமிங்கில் கலாய்த்திருப்பார்.
அதுமட்டுமல்லாது சூரிக்கு ஜோடியாக நடித்து செம காமெடி செய்தார். இதன்பின் சகலகலா வல்லவன், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், மிஸ்டர் லோக்கல் போன்ற படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார்.
இவர் நடிப்பில் கடைசியாக வெளியான படம் இரண்டாம் குத்து, இப்படத்தில் கவர்ச்சி வேடத்தில் நடித்திருந்த ஷாலு ஷம்மு, தொடர்ந்து பட வாய்ப்புகளை பிடிப்பதற்காக படு கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது ஜாக்கெட்டே போடாமல் வெறுமனே சேலை மட்டும் உடுத்தி பழங்காலத்து பெண் போன்று வித்தியாசமான போட்டோ ஷூட் நடத்தி லைக்ஸ் அள்ளியுள்ளார்.


Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் tamilcinemax இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.



Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் tamilcinemax இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.
.