பசங்கள கெடுக்குறதே நீ தான்… ஆட்டி ஆடி நடந்து செல்லும் யாஷிகா – வீடியோ!

நடிகை யாஷிகா ஆனந்த் வெளியிட்ட லேட்டஸ்ட் கிளாமர் வீடியோ இதோ!
கவர்ச்சி நடிகையான யாஷிகா ஆனந்த் தமிழ் சினிமாவில் கவர்ச்சியான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து புகழ் பெற்றார். பஞ்சாப் மாடல் அழகியான இவர் துருவங்கள் பதினாறு திரைப்படம் மூலம் அறியப்பட்டார்.
யாசிகா ஆனந்த் என்பவர் இந்திய திரைப்பட நடிகையும், பஞ்சாப் மாடல் அழகியும் ஆவார். இவர் துருவங்கள் பதினாறு திரைப்படம் மூலம் அறியப்பட்டார்.
தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு வரும் யாஷிகா ஆனந்த் தற்போது அலுங்க குலுங்க நடந்து செல்லும் கிளுகிளுப்பான வீடியோ ஒன்றை வெளியிட்டு நெட்டிசன்களின் மோசமான ரசனைக்கு ஆளாகியுள்ளார்.


